Song 224 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 224 · சுவாமி மலை

தனதன தான தந்த தனதன தான தந்ததனதன தான தந்த ...... தனதானநிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்துநிறைகுழல் மீத ணிந்து ...... குழைதாவும்நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்நினைவற வேமொ ழிந்து ...... மதனு஡லின்கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்துகனியித ழேய ருந்தி ...... யநுராகக்கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்குகபடனை யாள வுன்ற ...... னருள்கூராய்உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்குமுயர்கயி லாய மும்பொன் ...... வரைதானும்உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்றஉமையரு ளால்வ ளர்ந்த ...... குமரேசாகுலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்தகுமரக டோ ர வெங்கண் ...... மயில்வாழ்வேகொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்தகுருமலை மீத மர்ந்த ...... பெருமாளே.
Share
கதை

சுவாமி மலை

சுவாமி மலை

A story

Swamimalai