Song 223 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 223 · சுவாமி மலை

தானான தான தத்த தானான தான தத்ததானான தான தத்த ...... தனதானநாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்துநாலாறு நாலு பற்று ...... வகையானநாலாரு மாக மத்தி னுலாய ஞான முத்திநாடோ று நானு ரைத்த ...... நெறியாகநீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்கநேராக வாழ்வ தற்கு ...... னருள்கூரநீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தைநீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயேசேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்திசீராக வேயு ரைத்த ...... குருநாதாதேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டுதீராகு காகு றத்தி ...... மணவாளாகாவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்தகாவார்சு வாமி வெற்பின் ...... முருகோனேகார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்திகாமாரி வாமி பொற்ற ...... பெருமாளே.
Share
கதை

சுவாமி மலை

சுவாமி மலை · ராகம் யதுகுல காம்போதி · தாளம் அங்கதாளம் (5 1/2)

A story

Swamimalai · ragam யதுகுல காம்போதி · thalam அங்கதாளம் (5 1/2)