Song 230 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 230 · சுவாமி மலை

தனனா தனத்த தனனா தனத்ததனனா தனத்த ...... தனதானமருவே செறித்த குழலார் மயக்கிமதனா கமத்தின் ...... விரகாலேமயலே யெழுப்பி யிதழே யருத்தமலைபோல் முலைக்கு ...... ளுறவாகிப்பெருகாத லுற்ற தமியேனை நித்தல்பிரியாது பட்ச ...... மறவாதேபிழையே பொறுத்து னிருதாளி லுற்றபெருவாழ்வு பற்ற ...... அருள்வாயேகுருவா யரற்கு முபதேசம் வைத்தகுகனே குறத்தி ...... மணவாளாகுளிர்கா மிகுத்த வளர்பூக மெத்துகுடகா விரிக்கு ...... மிளையோனேதிருமால் தனக்கு மருகா வரக்கர்சிரமே துணித்த ...... பெருமாளே.
Share
கதை

சுவாமி மலை

சுவாமி மலை

A story

Swamimalai