சுவாமி மலை
சுவாமி மலை
தானன தத்தன தத்தன தத்தனதானன தத்தன தத்தன தத்தனதானன தத்தன தத்தன தத்தன ....ந.. தந்ததானவார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழைகாதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடுவாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துள ...... துண்டக்ணவவார்கமு கிற்புய நற்கழை பொற்குவடாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணைமார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர ...... ரம்பைமாதர்காருறும் வித்திடை யிற்கத லித்தொடைசேரல்குல் நற்பிர சத்தட முட்கொடுகால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை ...... யொண்குலாவக்கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெருமீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர்காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர் ...... சந்தமாமோசூரர்ப தைக்கர வுட்கிநெ ளித்துயராழியி ரைப்பநி ணக்குட லைக்கழுசூழந ரிக்கெரு டக்கொடி பற்பல ...... சங்மாகச்சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகையானையு ழற்றிந டுக்கிம தப்பொறிசோரந கைத்தயி லைக்கொடு விட்டருள் ...... செங்கைவேலாஏரணி நற்குழ லைக்கக னச்சசிமோகினி யைப்புணர் சித்தொரு அற்புதவேடமு தச்சொரு பத்தகு றத்திம ...... ணங்கொள்வோனேஏரக வெற்பெனு மற்புத மிக்கசுவாமிம லைப்பதி நிற்குமி லக்ஷணராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் ...... தம்பிரானே.
சுவாமி மலை
Swamimalai