பாடல் 269 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 269 · திருத்தணிகை

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்தனத்தன தனத்தம் ...... தனதானசினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்தகுத்தகு தகுத்தந் ...... தனபேரிதடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலாதினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
பகிர்
கதை

திருத்தணிகை

திருத்தணிகை · ராகம் ஆபோகி · தாளம் கண்டசாபு (2 1/2)

A story

Thiruthani · ragam ஆபோகி · thalam கண்டசாபு (2 1/2)