திருத்தணிகை
திருத்தணிகை · ராகம் கானடா · தாளம் ஆதி
தாத்தன தத்தன தானன தானனதாத்தன தத்தன தானன தானனதாத்தன தத்தன தானன தானன ...... தனதானதாக்கம ருக்கொரு சாரையை வேறொருசாக்ஷிய றப்பசி யாறியை நீறிடுசாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு ...... தவ்முழ்குந்தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை ...... தடுமாறிப்போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள்போற்றுத லற்றது ரோகியை மாமருள்பூத்தம லத்ரய பூரியை நேரிய ...... புலையேனைப்போக்கிவி டக்கட னோஅடி யாரொடுபோய்ப்பெறு கைக்கிலை யோகதி யானதுபோர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள் ...... புரிவாயேமூக்கறை மட்டைம காபல காரணிசூர்ப்பந கைப்படு மூளியு தாசனிமூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி ...... முழுமோடிமூத்தவ ரக்கனி ராவண னோடியல்பேற்றிவி டக்கம லாலய சீதையைமோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு ...... முகிலேபோய்மாக்கன சித்திர கோபுர நீள்படைவீட்டிலி ருத்திய நாளவன் வேரறமார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் ...... மருகோனேவாச்சிய மத்தள பேரிகை போல்மறைவாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனைவாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய ...... பெருமாளே.
திருத்தணிகை · ராகம் கானடா · தாளம் ஆதி
Thiruthani · ragam கானடா · thalam ஆதி