பாடல் 51 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 51 · திருச்செந்தூர்

தந்தத் தனனத் தந்தத் தனனத்தந்தத் தனனத் ...... தனதானாகொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்கொண்டற் குழலிற் ...... கொடிதானகொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்கொஞ்சுக் கிளியுற் ...... றுறவானசங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்சந்திப் பவரைச் ...... சருவாதேசந்தப் படியுற் றென்றற் றலையிற்சந்தப் பதம்வைத் ...... தருள்வாயேஅங்கப் படைவிட் டன்றைப் படுகைக்கந்திக் கடலிற் ...... கடிதோடாஅந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்றஞ்சப் பொருதுற் ...... றொழியாதேசெங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்சென்றுற் றவர்தற் ...... பொருளானாய்சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்செந்திற் குமரப் ...... பெருமாளே.
பகிர்
கதை

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

A story

Thiruchendur