பாடல் 56 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 56 · திருச்செந்தூர்

தந்தனா தந்தனா தந்தனா தந்தனாதந்தனா ...... தந்ததானசங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலேசஞ்சலா ...... ரம்பமாயன்சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பராசம்ப்ரமா ...... நந்தமாயன்மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்வம்பிலே ...... துன்புறாமேவண்குகா நின்செர்ரு பம்ப்ரகா சங்கொடேவந்துநீ ...... யன்பிலாள்வாய்கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனேகந்தனே ...... விஞ்சையூராகம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவாகண்டலே ...... சன்சொல்வீராசெங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவேசென்றுமோ ...... தும்ப்ரதாபாசெங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்செந்தில்வாழ் ...... தம்பிரானே.
பகிர்
கதை

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

A story

Thiruchendur