பாடல் 58 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 58 · திருச்செந்தூர்

தந்ததன தானதன தத்தானதந்ததன தானதன தத்தானதந்ததன தானதன தத்தான ...... தனதானசந்தனச வாதுநிறை கற்பூரகுங்குமப டீரவிரை கத்தூரிதண்புழுக ளாவுகள பச்சீத ...... வெகுவாசசண்பகக லாரவகு ளத்தாமவம்புதுகி லாரவயி ரக்கோவைதங்கியக டோ ரதர வித்தார ...... பரிதானமந்த்ரம தானதன மிக்காசைகொண்டுபொருள் தேடுமதி நிட்டூரவஞ்சகவி சாரஇத யப்பூவை ...... யனையார்கள்வந்தியிடு மாயவிர கப்பார்வைஅம்பிலுளம் வாடுமறி வற்றேனைவந்தடிமை யாளஇனி யெப்போது ...... நினைவாயேஇந்த்ரபுரி காவல்முதன் மைக்காரசம்ப்ரமம யூரதுர கக்காரஎன்றுமக லாதஇள மைக்கார ...... குறமாதின்இன்பஅநு போகசர சக்காரவந்தஅசு ரேசர்கல கக்காரஎங்களுமை சேயெனரு மைக்கார ...... மிகுபாவின்செந்தமிழ்சொல் நாலுகவி தைக்காரகுன்றெறியும் வேலின்வலி மைக்காரசெஞ்சொலடி யார்களெளி மைக்கார ...... எழில்மேவும்திங்கள்முடி நாதர்சம யக்காரமந்த்ரவுப தேசமகி மைக்காரசெந்தினகர் வாழுமரு மைத்தேவர் ...... பெருமாளே.
பகிர்
கதை

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

A story

Thiruchendur