திருச்செந்தூர்
திருச்செந்தூர்
தனதனன தாந்த தந்தத்தனதனன தாந்த தந்தத்தனதனன தாந்த தந்தத் ...... தனதானதகரநறை பூண்ட விந்தைக்குழலியர்கள் தேய்ந்த இன்பத்தளருமிடை யேந்து தங்கத் ...... தனமானார்தமைமனதில் வாஞ்சை பொங்கக்கலவியொடு சேர்ந்து மந்த்ரச்சமயஜெப நீங்கி யிந்தப் ...... படிநாளும்புகலரிய தாந்த்ரி சங்கத்தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப்புவியதனில் வாழ்ந்து வஞ்சித் ...... துழல்மூடர்புநிதமிலி மாந்தர் தங்கட்புகழ்பகர்தல் நீங்கி நின்பொற்புளகமலர் பூண்டு வந்தித் ...... திடுவேனோதகுடதகு தாந்த தந்தத்திகுடதிகு தீந்த மிந்தித்தகுகணக தாங்க ணங்கத் ...... தனதானதனனதன தாந்த னந்தத்தெனநடன மார்ந்த துங்கத்தனிமயிலை யூர்ந்த சந்தத் ...... திருமார்பாதிசையசுரர் மாண்ட ழுந்தத்திறலயிலை வாங்கு செங்கைச்சிமையவரை யீன்ற மங்கைக் ...... கொருபாலாதிகழ்வயிர மேந்து கொங்கைக்குறவனிதை காந்த சந்த்ரச்சிகரமுகி லோங்கு செந்திற் ...... பெருமாளே.
திருச்செந்தூர்
Thiruchendur