திருச்செந்தூர்
திருச்செந்தூர் · ராகம் ஆரபி · தாளம் ஆதி
தந்த தனதனன தந்த தனதனனதந்த தனதனன ...... தனதானாதந்த பசிதனைய றிந்து முலையமுதுதந்து முதுகுதட ...... வியதாயார்தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுளதங்கை மருகருயி ...... ரெனவேசார்மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவுமந்த வரிசைமொழி ...... பகர்கோடாவந்து தலைநவிர விழ்ந்து தரைபுகமயங்க வொருமகிட ...... மிசையேறிஅந்த கனுமெனைய டர்ந்து வருகையினிலஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீஅந்த மறலியொடு கந்த மனிதனமதன்ப னெனமொழிய ...... வருவாயேசிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்சிந்து பயமயிலு ...... மயில்வீராதிங்க ளரவுநதி துன்று சடிலரருள்செந்தி னகரிலுறை ...... பெருமாளே.
திருச்செந்தூர் · ராகம் ஆரபி · தாளம் ஆதி
Thiruchendur · ragam ஆரபி · thalam ஆதி