திருத்தணிகை
திருத்தணிகை
தனதனன தனதனன தத்தத்த தத்ததனதனதனன தனதனன தத்தத்த தத்ததனதனதனன தனதனன தத்தத்த தத்ததன ...... தனதானமொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடையமுளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழைமுகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள ...... ரதிபாரமுலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணிமுறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசிலமொழிபதற விடைதுவள வட்டச்சி லைப்புருவ ...... இணைகோடஅகில்மிருக மதசலிலம் விட்டுப்ப ணித்தமலரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொடமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர ...... மதநீதிஅடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுளமுருகநரை பெருகவுட லொக்கப்ப ழுத்துவிழுமளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை ...... நினையாதோசெகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுதகிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுதடிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட ...... டிடிதீதோதிரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகடதிமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதிசெணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ...... ததிதீதோதகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுடகுகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுததரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி ...... யெனவேநீள்சதிமுழவு பலவுமிரு பக்கத்தி சைப்பமுதுசமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர்தணிகைமலை தனின்மயிலி னிர்த்தத்தி னிற்கவல ...... பெருமாளே.
திருத்தணிகை
திருத்தணிகை