திருத்தணிகை
திருத்தணிகை
தனத்த தனதன தனத்த தனதனதனத்த தனதன ...... தனதானமுடித்த குழலினர் வடித்த மொழியினர்முகத்தி லிலகிய ...... விழியாலும்முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்இளைத்த இடையினு ...... மயலாகிப்படுத்த அணைதனி லணைத்த அவரொடுபடிக்கு ளநுதின ...... முழலாதேபருத்த மயில்மிசை நினைத்த பொழுதுனபதத்து மலரிணை ...... யருள்வாயேதுடித்து தசமுகன் முடித்த லைகள்விழதொடுத்த சரம்விடு ...... ரகுராமன்துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடுதுலக்க அரிதிரு ...... மருகோனேதடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படுதழைத்த கதலிக ...... ளவைசாயத்தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில்தழைத்த சரவண ...... பெருமாளே.
திருத்தணிகை
திருத்தணிகை