திருத்தணிகை
திருத்தணிகை · ராகம் மோகனம் · தாளம் கண்ட த்ருவம் (17)
தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததனதத்தத் தனத்ததன ...... தனதானமுத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்முட்டத்தொ டுத்த ...... மலராலேமுத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியெனமுற்பட்டெ றிக்கு ......நிலவாலேஎத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணிஇப்பொற்கொ டிச்சி ...... தளராதேஎத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்இற்றைத்தி னத்தில் ...... வரவேணும்மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகரவெற்பைத்தொ ளைத்த ...... கதிர்வோலாமெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகிமிக்குப்ப ணைத்த ...... மணிமார்பாமத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்சித்தத்தில் வைத்த ...... கழலோனேவட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரைவெட்டித்து ணித்த ...... பெருமாளே.
திருத்தணிகை · ராகம் மோகனம் · தாளம் கண்ட த்ருவம் (17)
திருத்தணிகை · ராகம் மோகனம் · தாளம் கண்ட த்ருவம் (17)