பாடல் 290 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 290 · திருத்தணிகை

தனன தத்தன தனன தத்தனதனன தத்தன ...... தனதானமலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர்மதிமு கத்திய ...... ரழகானமயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர்மனது ருக்கிக ...... ளணைமீதேகலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடுகலவி யிற்றுவள் ...... பிணிதீராக்கசட னைக்குண அசட னைப்புகல்கதியில் வைப்பது ...... மொருநாளேகுலகி ரிக்குல முருவ விட்டமர்குலவு சித்திர ...... முனைவேலாகுறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர்குமர சற்குண ...... மயில்வீராதலம திற்புக லமர ருற்றிடர்தனைய கற்றிய ...... அருளாளாதருநி ரைத்தெழு பொழில்மி குத்திடுதணிம லைக்குயர் ...... பெருமாளே.
பகிர்
கதை

திருத்தணிகை

திருத்தணிகை

A story

Thiruthani