திருத்தணிகை
திருத்தணிகை
தத்தன தத்தன தத்தன தத்தனதத்தன தத்தன ...... தானாபொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்கைப்பொருள் புக்கிட ...... வேதான்புட்குரல் விச்சைபி தற்றுமொ ழிச்சியர்பொட்டணி நெற்றிய ...... ரானோர்அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்அற்பர மட்டைகள் ...... பால்சென்றக்கண்வ லைக்குள கப்படு புத்தியைஅற்றிட வைத்தருள் ...... வாயேகொக்கரை சச்சரி மத்தளி யொத்துவிடக்கைமு ழக்கொலி ...... யாலக்கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்குத்தத ணிக்கும ...... ரேசாசர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகுறத்தித னக்கிரி ...... மேலேதைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்தலைக்குலை கொத்திய ...... வேளே.
திருத்தணிகை
Thiruthani