பாடல் 284 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 284 · திருத்தணிகை

தனத்தன தானம் தனத்தன தானம்தனத்தன தானம் ...... தனதானபெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்ப்ரபுத்தன பாரங் ...... களிலேசம்ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும்ப்ரியக்கட லு஡டுந் ...... தணியாதகருக்கட லு஡டுங் கதற்றும நேகங்கலைக்கட லு஡டுஞ் ...... சுழலாதேகடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும்கழற்புணை நீதந் ...... தருள்வாயேதருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்சதுர்த்தச லோகங் ...... களும்வாழச்சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்சளப்பட மாவுந் ...... தனிவீழத்திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ்செருக்கு மயூரந் ...... தனில்வாழ்வேசிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்திருத்தணி மேவும் ...... பெருமாளே.
பகிர்
கதை

திருத்தணிகை

திருத்தணிகை

A story

Thiruthani