திருத்தணிகை
திருத்தணிகை · ராகம் தந்யாசி · தாளம் மிஸ்ரசாபு (3 1/2)
தனன தானனம் தனன தானனம்தனன தானனம் ...... தனதானபகலி ராவினுங் கருவி யாலனம்பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப்பழைய வேதமும் புதிய நூல்களும்பலபு ராணமுஞ் ...... சிலவோதிஅகல நீளமென் றளவு கூறரும்பொருளி லேயமைந் ...... தடைவோரைஅசடர் மூகரென் றவல மேமொழிந்தறிவி லேனழிந் ...... திடலாமோசகல லோகமும் புகல நாடொறுஞ்சறுகி லாதசெங் ...... கழுநீருந்தளவு நீபமும் புனையு மார்பதென்தணிகை மேவுசெங் ...... கதிர்வேலாசிகர பூதரந் தகர நான்முகன்சிறுகு வாசவன் ...... சிறைமீளத்திமிர சாகரங் கதற மாமரஞ்சிதற வேல்விடும் ...... பெருமாளே.
திருத்தணிகை · ராகம் தந்யாசி · தாளம் மிஸ்ரசாபு (3 1/2)
Thiruthani · ragam தந்யாசி · thalam மிஸ்ரசாபு (3 1/2)