பாடல் 1106 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1106 · பிணங்களிடு காடதனுள்

பிணங்களிடு காடதனுள்நடமாடு பிஞ்ஞகனோடு,இணங்குதிருச் சக்கரத்தெம்பெருமானார்க் கிடம்,விசும்பில்கணங்களியங் கும்மல்லைக்கடன்மல்லைத் தலசயனம்,வணங்குமனத் தாரவரைவணங்கென்றன் மடநெஞ்சே.

pinangkalitu kaatathanul natamaatu pinjnjakanaeாtu, inangkuthirus sakkaraththem perumaanaark kitam,visumpil kanangkaliyang kummallaik katanfmallaith thalasayanam, vanangkumanath thaaravarai vanangkenran matanenjsae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி