திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள்துணைமுலை சாந்துகொண் டணியாள்,குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள்கோலநன் மலர்க்குழற் கணியாள்,வளம்படு முந்நீர் வையமுன் னளந்த,மாலென்னும் மாலின மொழியாள்,இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய்இடவெந்தை யெந்தை பிரானே.
thulampatu muruval thaeாzhiyark karulaal thunaimulai saanthukeாn taniyaal, kulampatu kuvalaik kanninai yezhuthaal kaeாlanan malarkkuzhar kaniyaal, valampatu munneer vaiyamun nalantha, maalennum maalina meாzhiyaal, ilampati yivaluk kenninain thirunthaay itaventhai yenthai piraanae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி