திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
ஊழியில் பெரிதால் நாழிகை. என்னும்ஒண்சுடர் துயின்றதால் என்னும்,ஆழியும் புலம்பும். அன்றிலு முறங்காதென்றலும் தீயினிற் கொடிதாம்,தோழியோ. என்னும் துணைமுலை யரக்கும்சொல்லுமி னென்செய்கேன் என்னும்,ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய்இடவெந்தை யெந்தை பிரானே.
oozhiyil perithaal naazhikai. ennum onsutar thuyinrathaal ennum, aazhiyum pulampum. anrilu murangkaa thenralum theeyinir keாtithaam, thaeாzhiyaeா. ennum thunaimulai yarakkum seாllumi nenseykaen ennum, aezhaiyen peாnnuk kenninain thirunthaay itaventhai yenthai piraanae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி