பாடல் 2161 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2161 · அடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி,

அடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி,படுத்த பொரும்பாழி சூழ்ந்த - விடத்தரவை,வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு,அல்லாதும் ஆவரோ ஆள்?

atuththa katumpakainjark kaarraenen roati, patuththa porumpaazhi soozhntha - vitaththaravai, vallaalan kaikkotuththa maamaeni maayavanukku, allaathum aavaroa aal?

பகிர்
கதை

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி