பாடல் 2159 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2159 · இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்

இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, - படமுடைபைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.

itaraar patuvaar? ezhunenjsae, vaezham thotarvaan kotumuthalai soozhntha, - patamutai painnaakap palliyaan paathamae kaithozhuthum, koynnaakap poompoathu kontu.

பகிர்
கதை

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி