பாடல் 2164 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2164 · வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர்

வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர்நிரைவிடையேழ் செற்றவா றென்னே, - உரவுடையநீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல்,பேராழி கொண்ட பிரான்?

varaikutaithoal kaampaaka aaniraikaaththu, aayar niraivitaiyaezh serravaa rennae, - uravutaiya neeraazhi yulkitanthu naeraa nisaasararmael, paeraazhi konta piraan?

பகிர்
கதை

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி