பாடல் 2172 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2172 · ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,

ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,ஞானச் சுடர்கொளீஇ நாடோ றும், - ஏனத்துருவா யுலகிடந்த வூழியான் பாதம்,மருவாதார்க் குண்டாமோ வான்?

oonak kurampaiyi nulpuk kirulneekki, njaanas sutarkoleei naatoa rum, - aenath thuruvaa yulakitantha voozhiyaan paatham, maruvaathaark kuntaamoa vaan?

பகிர்
கதை

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி