பாடல் 2455 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2455 · பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,

பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,அல்லதொன் றேத்தாதென் நா.

pathippakainjark kaarraathu paythiraineerp paazhi, mathiththataintha vaalaravan thannai,- maththivanran vallaakath thaerriya maamaeni maayavanai, allathon raeththaathen naa.

பகிர்
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி