திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்.
saeyan aniyan siriyan mikapperiyan, aayan thuvaraikkoa naayninra- maayan,an roathiya vaakkathanaik kallaar, ulakaththil aethilaraay meynjnjaana mil.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி