திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,அல்லதொன் றேத்தாதென் நா.
pathippakainjark kaarraathu paythiraineerp paazhi, mathiththataintha vaalaravan thannai,- maththivanran vallaakath thaerriya maamaeni maayavanai, allathon raeththaathen naa.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி