பாடல் 2468 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2468 · இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,

இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,சமய விருந்துண்டார் காப்பார், சமயங்கள்கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடுஉண்டா னுலகோ டுயிர்.

imaiyap perumalaipoa linthiranaark kitta, samaya virunthuntaar kaappaar, samayangkal kantaan avaikaappaan kaarkkantan naanmukanoatu untaa nulakoa tuyir.

பகிர்
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி