திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச்சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்பந்தனையார் வாழ்வேல் பழுது.
uyirkon tutalozhiya oatumpoa thoati, ayarvenra theerppaanpaer paati, - seyaltheeras sinthiththu vaazhvaarae vaazhvaar, sirusamayap panthanaiyaar vaazhvael pazhuthu.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி