பாடல் 2474 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2474 · காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்

காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கைகொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னைவிடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்.

kaappu maranthariyaen kannanae yenriruppan aappang kozhiyavum palluyirkkum, - aakkai kotuththaliththa koanae kunapparanae, unnai vitaththuniyaar meythelinthaar thaam.

பகிர்
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி