பாடல் 2472 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2472 · தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்

தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள்தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன்தாள்தா மரையடைவோ மென்று

thamaraavar yaavarukkum thaamaraimae laarkum amararkkum aataravaarth thaarkum - amararkal thaalthaa maraimalarka littirainjsi, maalvannan thaalthaa maraiyataivoa menru

பகிர்
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி