பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ்மேல்மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்துஅருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே
2.9.11