நலம் என நினைமின் நரகு அழுந்தாதேநிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில்மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலைவலம் முறை எய்தி மருவுதல் வலமே
2.9.7