பாடல் 3006 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3006 · திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காது

திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காதுஅறம் முயல் ஆழிப் படையவன் கோயில்மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலைப்புறமலை சாரப் போவது கிறியே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

2.9.5