பாடல் 3068 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3068 · செய்ய தாமரைக் கண்ணன் ஆய் உலகு

செய்ய தாமரைக் கண்ணன் ஆய் உலகுஏழும் உண்ட அவன் கண்டீர்வையம் வானம் மனிசர் தெய்வம்மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்செய்ய சூழ் சுடர் ஞானம் ஆய் வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும்மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒருமூவர் ஆகிய மூர்த்தியே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

3.6.1