கருமமும் கரும பலனும்ஆகிய காரணன் தன்னைதிரு மணி வண்ணனை செங்கண்மாலினை தேவபிரானைஒருமை மனத்தினுள் வைத்துஉள்ளம் குழைந்து எழுந்து ஆடிபெருமையும் நாணும் தவிர்ந்துபிதற்றுமின் பேதைமை தீர்ந்தே
3.5.10