நம்மாழ்வார் திருவாய்மொழி
3.6.4
வைம்மின் நும் மனத்து என்று யான்உரைக்கின்ற மாயவன் சீர்மையைஎம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்கநாள்தொறும் வானவர்தம்மை ஆளும் அவனும் நான்முகனும்சடைமுடி அண்ணலும்செம்மையால் அவன் பாத பங்கயம்சிந்தித்து ஏத்தித் திரிவரே
3.6.4