பாடல் 3074 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3074 · எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆர் உயிர்கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனை குடக் கூத்தனைவிழுமிய அமரர் முனிவர்விழுங்கும் கன்னல் கனியினைதொழுமின் தூய மனத்தர் ஆய்இறையும் நில்லா துயரங்களே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

3.6.7