நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3077 · கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர்
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர்கருமாணிக்கம் எனது ஆர் உயிர்பட அரவின் அணைக்கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்அட வரும் படை மங்க ஐவர்கட்குஆகி வெம் சமத்து அன்று தேர்கடவிய பெருமான் கனை கழல்காண்பது என்றுகொல் கண்களே