பாடல் 3075 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3075 · துயரமே தரு துன்ப இன்ப

துயரமே தரு துன்ப இன்பவினைகள் ஆய் அவை அல்லன் ஆய்உயர நின்றது ஓர் சோதி ஆய் உலகுஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னைஅயர வாங்கும் நமன் தமர்க்கு அருநஞ்சினை அச்சுதன் தன்னைதயரதற்கு மகன் தன்னை அன்றிமற்று இலேன் தஞ்சமாகவே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

3.6.8