பாடல் 3116 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3116 · இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா

இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லாஉலகும் கழியபடர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறதிண் தேர் கடவிசுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்வைதிகன் பிள்ளைகளைஉடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றிஒன்றும் துயர் இலனே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

3.10.5