நம்மாழ்வார் திருவாய்மொழி
3.10.2
குறைவு இல் தடங் கடல் கோள் அரவு ஏறி தன்கோலச் செந்தாமரைக்கண்உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணிவண்ணன் கண்ணன்கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி அசுரரைக்காய்ந்த அம்மான்நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்யான் ஒரு முட்டு இலனே
3.10.2