நம்மாழ்வார் திருவாய்மொழி
3.10.5
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லாஉலகும் கழியபடர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறதிண் தேர் கடவிசுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்வைதிகன் பிள்ளைகளைஉடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றிஒன்றும் துயர் இலனே
3.10.5