பாடல் 3310 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3310 · ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே

ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயேநீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலேசீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தைஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.8.1