பாடல் 3305 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3305 · வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர்

வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர்கொழுந்தே உலகுக்கு ஓர்முந்தைத் தாய் தந்தையே முழு ஏழ் உலகும் உண்டாய்செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்சிரீவரமங்கலநகர்அந்தம் இல் புகழாய் அடியேனை அகற்றேலே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.7.7