பாடல் 3300 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3300 · அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக்

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக்காணும் அவாவில் வீழ்ந்து நான்எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானேதிங்கள் சேர் மணி மாடம் நீடுசிரீவரமங்கலநகர் உறைசங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.7.2