நம்மாழ்வார் திருவாய்மொழி
5.6.10
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்கோலம் இல் நரகமும் யானே என்னும்கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே?
5.6.10