பாடல் 3309 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3309 · தெய்வ நாயகன் நாரணன்

தெய்வ நாயகன் நாரணன்திரிவிக்கிரமன் அடி இணைமிசைகொய் கொள் பூம் பொழில்சூழ் குருகூர்ச் சடகோபன்செய்த ஆயிரத்துள் இவை தண்சிரீவரமங்கை மேய பத்துடன்வைகல் பாட வல்லார்வானோர்க்கு ஆரா அமுதே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.7.11