பாடல் 3520 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3520 · ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என்?

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என்?மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ? கொழுந்தோ? அறியேன்?ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளேமாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

0.7.2